தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முத்துமாரியம்மன் கோவிலுக்கு  செடலணிந்து நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோவிலுக்கு  செடலணிந்து நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோவிலுக்கு  செடலணிந்து நேர்த்திக்கடன்


UPDATED : மே 08, 2026 04:40 PM

ADDED : மே 08, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 04:40 PM ADDED : மே 08, 2026 04:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், செடலணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருத்தாசலம் செல்வராஜ்நகர், முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து, செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பின்னர், அம்மனுக்கு பாலபிேஷகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us