தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் மானபங்கம் தம்பதிக்கு வலை

பெண் மானபங்கம் தம்பதிக்கு வலை

பெண் மானபங்கம் தம்பதிக்கு வலை


ADDED : செப் 29, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: பெண்ணை மானபங்கம் செய்ை தம்பதி உள்ளிட்ட மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.

விருத்தாசலம் மணலுாரை சேர்ந்தவர் ராஜீ மனைவி சிந்துஜா,35; இவர் மகளிர் குழுவில் தலைவராக உள்ளார். அதேபகுதியை சேர்ந்த சரவணன் மனைவி பஹிதாவிற்கு குழுவில் ரூ.50 ஆயிரம் லோன் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் மாத தவணையை கட்டுமாறு கேட்டுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த பஹிதா, கணவர் சரவணன், மகன் இளம்பரிதி ஆகியோர் சேர்ந்து சிந்துஜாவை ஆபாசமாக திட்டி, மானப்பங்கம் செய்தனர்.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் சரவணன், பஹிதா, இளம்பரிதி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us