UPDATED : நவ 06, 2026 07:44 PM
ADDED : நவ 06, 2026 07:38 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீநாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். நிலைய அலுவலர்கள் சங்கர், (போக்குவரத்து) பன்னீர்செல்வம், பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
