/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமி போக்சோவில் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமி போக்சோவில் கைது
ADDED : பிப் 04, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மனநலம் பாதித்த சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த மாத்துாரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,52; இவர், கடந்த 26ம் தேதி விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதித்த 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சுப்ரமணியனை கைது செய்தனர்.