ADDED : மார் 20, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் தேவனாம்பட்டினம் பகுதியில் ரூ. 11.75 கோடியில் கட்டப்படும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டும் பணியை, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அப்பகுதியில் வெடிக்காத, சணல் சுற்றப்பட்ட நாட்டுவெடி ஒன்றை அதிகாரிகள் பார்த்து, கண்டெடுத்தனர். அங்கிருந்து போலீசார் அதை செயலிக்க செய்தனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.