/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகி பிறந்தநாள் விழா
/
அ.தி.மு.க., நிர்வாகி பிறந்தநாள் விழா
ADDED : நவ 12, 2024 08:09 PM

கடலுார்; அ.தி.மு.க., இளைஞரணி மாநில துணைசெயலாளர் கடலுார் கார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு கடலுார்
பாடலீஸ்வரர் கோவில், பஸ் நிலையம் நாகம்மன் கோவில், புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அ.தி.மு.க.,இளைஞரணி மாநில துணைசெயலாளர் கார்த்திகேயன், அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, பரணிமுருகன், வினோத்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன் ராஜி, வேல்முருகன், நெசவாளர் பிரிவு குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ரவி, ஆனந்தராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அசோகன், ஜெ.,பேரவை துணைசெயலாளர் சுரேஷ், இளைஞரணி துணைசெயலாளர் பிரபாகரன், தொழிலதிபர் வேலவன், சங்கர், ஆசிரியர் ரமேஷ், நிர்வாகிகள் சரவணன், அருள், பிரதிநிதிகள் ஜெயராமன், இளங்கோவன், பன்னீர், தங்க பாலா, செல்வம், கேபிள் முத்து, இளங்கோ, மகளிரணி லட்சுமி, கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.

