/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேன் ேஹால் உள்வாங்கியதால் பாதிப்பு
/
மேன் ேஹால் உள்வாங்கியதால் பாதிப்பு
ADDED : ஜன 23, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் பாதாள சாக்கடை மேன் ேஹால் உள்வாங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் பகுதியில், சாலையின் நடுவில் பாதாள சாக்கடை மேன் ேஹால் உள்ளது. இந்த மேன் ேஹால் சில தினங்களுக்கு முன் திடீரென உள்வாங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேன் ேஹாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

