தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு

 வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு

 வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு


ADDED : நவ 29, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே, வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு நடந்தது.

அண்ணாகிராமம் வட்டாரத்தில் நடக்கும், வேளா ண்மை திட்ட பணிகளை துணை இயக்குனர்கள் விஜயராகவன், அமிர்தராஜ் ஆய்வு செய்தனர். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் கீழ்கவரப்பட்டில் செயல் விளக்க வயலை பார்வையிட்டனர். தொடர்ந்து அரசு திட்டங்களின் கீழ், உளுந்து சாகுபடி வயல், உயிரி பூச்சி கொல்லிகளான ஆடாதொடா, நொச்சி வயல்களையும் ஆய்வு செய்தனர்.

எழுமேட்டில் சொட்டுநீர் பாசன வயல்களை ஆய்வு செய்து அறிவுறை வழங்கினர். மணிலா விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்,உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன்,பாரதி உள்ளிட்டேர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us