ADDED : மே 08, 2025 01:29 AM

அ நிறம் | அளவு
புவனகிரி: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி முகாமை புவனகிரியில் துவக்கினர்.
குழுத் தலைவி ஜெனிஷா வரவேற்றார். புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் முகாமை துவக்கி வைத்து,வேளாண் சார்ந்த ஆலோசனை வழங்கினார். மாணவிகள் கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, கீர்த்தனா பங்கேற்றனர். மாணவி லீனா நன்றி கூறினார்.
