தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் தீவிர ஓட்டு சேகரிப்பு

 அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் தீவிர ஓட்டு சேகரிப்பு

 அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் தீவிர ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 17, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புவனேந்திரன், மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி நகரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஆனந்த பாஸ்கரன், முன்னாள் செயலாளர் ரஜினிகாந்த், நகர பேரவை செயலாளர் ரவி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு, அவை தலைவர் முத்துலிங்கம், முன்னாள் கவுன்சிலர் அன்புமணி, ஜெயபிரகாஷ், சுல்தான், ஐ.டி., விங் கார்த்தி, வசந்த், முன்னாள் அமைச்சர் ஜெயபால், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முருகுமணி, மாநில இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராம பழனிசாமி, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மாநில அமைப்பாளர் தர்மலிங்கம், இளைஞர் அணி நகர செயலாளர் நட்ராஜ், பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அன்பரசன், வேல்முருகன், நகர தலைவர் சரண்ராஜ், சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us