ADDED : ஏப் 09, 2026 06:17 AM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன், நொச்சிக்காடு, சித்திரை பேட்டை மற்றும், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று பிரசாரம் செய்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் தேர்தல் பொறுப்பாளர் ஜெயபால், மேற்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், நகர செயலாளர் ஆனந்த பாஸ்கர், முன்னாள் ஜெ., பேரவை செயலாளர் வீரமணி, ரவி, தகவல் தொழில்நுட்ப அணி நகர செயலாளர் கார்த்திக், பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
