ADDED : ஏப் 07, 2026 05:46 PM

அ நிறம் | அளவு
கடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம் செய்தார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது, அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் பாஷ்யம், வினோத், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நிர்வாகிகள் தாமரைக்கண்ணன், தர்மலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
