ADDED : ஏப் 15, 2026 10:52 PM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன், கண்ணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து, பிரசாரம் செய்தார்.
அவருடன் தெற்கு ஒன்றிய செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர் ராம பழனிசாமி, ஒன்றிய அவை தலைவர் ஆனந்தன், வேந்தன், சண்முகம், வேலு, சிவஞான முருகன், கருணாகரன், மோகன், மகளிரணி காமாட்சி, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்து கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் தாமரை கண்ணன், தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சகாதேவன், ரமேஷ், சந்திரசேகர், பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அரங்கநாதன், ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
