ADDED : ஏப் 07, 2026 11:07 PM

பண்ருட்டி: பண்ருட்டி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் நேற்று அண்ணாகிராமம், மேற்கு ஒன்றிய பகுதியான கணிசப்பாக்கம் ஊராட்சி, பணப்பாக்கம், ஒறையூர், அழகுபெருமாள்குப்பம், பைத்தாம்பாடி, எனதிரிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோபு, இணை செயலாளர் கவுரிபாண்டியன், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் வினோத்குமார், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், பா.ம.க., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் செந்தில், அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பா.ம.க., ஒன்றிய செயலாளர் மோகன கண்ணன், சதாசிவம், பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர் லதா மனோகரன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜா, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன்,மோகன்பாபு, பாலுார் செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
