ADDED : ஏப் 10, 2026 04:09 AM

அ நிறம் | அளவு
கடலுார்: நெய்வேலி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
நெய்வேலி தொகுதி வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் சிறுவத்துார், வையாபுரிபட்டினம், ஏரிப்பாளையம், எலந்தம்பட்டு, திருவாமூர், காமாட்சிப்போட்டை, மணலுார் ரோடு, நன்னிக்குப்பம், ரெட்டிபாளையம், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
இதில் பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
