ADDED : மே 24, 2026 06:21 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: அ.தி.மு.க., மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலர் விஜயகுமார், மாவட்ட வழக்கறிஞரணி துணை செயலர் விக்னேஷ்குமார் ஆகியோர், அ.தி.மு.க., வில் இருந்து விலகி, த.வெ.க., மாவட்ட செயலாளர் விஜய் முன்னிலையில் தங்களை த.வெ.க., வில் இணைத்து கொண்டனர்.
அவர்களுக்கு த.வெ,.க., மாவட்ட செயலர் விஜய் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நகர செயலர் அப்பாஸ் அலி உடனிருந்தார்.
