தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அ.தி.மு.க., பிரமுகர்  த.வெ.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., பிரமுகர்  த.வெ.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., பிரமுகர்  த.வெ.க.,வில் ஐக்கியம்


UPDATED : மே 25, 2026 05:44 PM

ADDED : மே 25, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 05:44 PM ADDED : மே 25, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: அ.தி.மு.க., நிர்வாகி ஆனந்தகுமார் அக்கட்சியில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தார்.

விருத்தாசலம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் ஆனந்தகுமார், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க., மாவட்ட செயலாளர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். புதிதாக இணைந்த நிர்வாகிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. நகர செயலாளர் அப்பாஸ் அலி, மூத்த வழக்கறிஞர் விஜயகுமார், பொறியாளர் சாமுவேல் கென்னடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us