ADDED : பிப் 14, 2026 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில நேற்று தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாண்டின் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட எம்.ஜிஆர்., மன்ற செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கர்ணா, மாவட்ட நிர்வாகி செல்வம், இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, அமுதா ரவிச்சந்திரன், விக்னேஷ்வரன், பா.ஜ., நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், வினோத்குமார், செந்தில்குமார், சிவபிரகாசம், பா.ம.க., மாவட்ட நிர்வாகி சஞ்சீவி, அ.ம,மு.க., நிர்வாகி சுப்பிரமணிய சிவா, கபிலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

