sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அ.தி.மு.க., சார்பில் கோலப்போட்டி  

/

 அ.தி.மு.க., சார்பில் கோலப்போட்டி  

 அ.தி.மு.க., சார்பில் கோலப்போட்டி  

 அ.தி.மு.க., சார்பில் கோலப்போட்டி  


ADDED : ஜன 21, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி, அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மகளிருக்கான கோலப்போட்டி நடந்தது. மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் சம்பத் கோலப்போட்டியில் வெற்றி பெற்ற, 179 பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சிவா, நாகபூஷணம், தமிழ்ச்செல்வன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பண்ருட்டி பேரவை செயலாளர் செல்வம், நகர துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட விவசாய அணி தலைவர் தனபால், அவைத்தலைவர் சுந்தரம், தொரப்பாடி நகர செயலாளர் சுரேஷ், முன்னாள் நகர செயலாளர் பிரபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புஷ்பாவதி சிவச்சந்திரன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us