ADDED : செப் 21, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி, செப்.22-
மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, சுப்ரமணியபுரம் சுடுகாடு பகுதியில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் பிரசாந்த், 37, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
