/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி முறைப்படுத்துதல் அனைத்து கட்சி கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முறைப்படுத்துதல் அனைத்து கட்சி கூட்டம்
ஓட்டுச்சாவடி முறைப்படுத்துதல் அனைத்து கட்சி கூட்டம்
ஓட்டுச்சாவடி முறைப்படுத்துதல் அனைத்து கட்சி கூட்டம்
ADDED : செப் 12, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். தாசில்தார் அரவிந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தி.மு.க.,-ஆ.தி.மு.க.,-தே.மு.தி.க.,-பா.ம.க.,-பாஜ.,- காங்.,- வி.சி.,-கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களையும் முறைபடுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.