sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி

பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி

பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி


ADDED : மார் 23, 2025 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 11:19 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார், மஞ்சக்குப்பம் கிளை சார்பில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.

மஞ்சக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, உறுப்பினர்களுக்கு பஞ்சாங்கம் வழங்கினார். இணை செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சேதுமாதவன் பஞ்சாங்க ஆண்டு பலன் குறித்து பேசினார். கோதண்டபாணி, பாலாஜி பங்கேற்றனர்.

பின், நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது.

கடலுார் பிரம்ம தீர்த்த அறக்கட்டளை கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர் மோககண்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us