/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுக் கட்சியினர் அ.ம.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் அ.ம.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : பிப் 23, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே மாற்றுக் கட்சியினர் 100 பேர், அ.ம.மு.க.,வில் இணைந்தனர்.
கடலுார் அடுத்த எம்.பி., அகரம் பகுதியைச் சேர்ந்த 100 பேர் பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
கடலுார் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்வர் பாட்ஷா, மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், பொருளாளர் உத்திராபதி, ஒன்றிய நிர்வாகிராஜ்குமார் உடனிருந்தனர்.