/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 28, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுாரில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தி.மு.க., வில் இணைந்தனர்.
வடலுார் நகர பா.ஜ., விவசாய பிரிவு தலைவர் திருநாவுக்கரசு, நகர கூட்டுறவு பிரிவு தலைவர் கார்த்திக், அ.ம.மு.க., நிர்வாகி பரமசிவம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
வடலுார் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் பிரபு, இளைஞரணி சக்திவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.