ADDED : ஏப் 14, 2026 03:48 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கடலுார், மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை மேயர் தாமரைச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பழனிவேல், ஸ்ரீதர், நித்யா, சலீம் வளவன், ஜெயா சம்பத், பிரபாகரன், சிலம்பு, கபிலன், செங்கதிர், சம்பத், ராஜ்குமார், ராஜேஷ், சிறுத்தை சாரதி,சசி, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
