/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சித்தர் ஜீவசமாதியில் அன்னாபிஷேகம்
/
சித்தர் ஜீவசமாதியில் அன்னாபிஷேகம்
ADDED : நவ 07, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள வெட்டவெளி சித்தர் ஜீவசமாதியில் ஐப்பசி மாத அன்னாபிஷேக பூஜை சிறப்பாக நடந்தது.
சிவலிங்கத்திற்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. 200 கிலோ அரிசி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 500கிலோ பழங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.

