தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அன்னாபிஷேகம் 

அன்னாபிஷேகம் 

அன்னாபிஷேகம் 


ADDED : நவ 06, 2025 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் அன்னாபிேஷகம் நடந்தது. இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு 100 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட அன்னம்) சாற்றப்பட்டு, சிறப்பு பூஜை, அன்னாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us