தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரிஸ்டோ பள்ளியில் ஆண்டுவிழா

 அரிஸ்டோ பள்ளியில் ஆண்டுவிழா

 அரிஸ்டோ பள்ளியில் ஆண்டுவிழா


ADDED : ஏப் 03, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மற்றும் அரிஸ்டோ ஸ்டார் ஷைன் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு மகப்பேறு டாக்டர் சீதாலட்சுமி தலைமை தாங்கி, யூ.கே.ஜி.,மழலையர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

மழலையர்கள் ஆடல், பாடல் மற்றும் நகைச்சுவை நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவில் பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி, பள்ளி தலைவர் சிவகுமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி, மக்கள் தொடர்பு அதிகாரிகள் சிவராஜ், பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, துணைமுதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us