sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆண்டு விழா 

/

ஆண்டு விழா 

ஆண்டு விழா 

ஆண்டு விழா 


ADDED : பிப் 19, 2024 06:07 AM

Google News

ADDED : பிப் 19, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி தலைவர் மூக்காயி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரத்தின புகழேந்தி வரவேற்றார்.

தமிழ் ஆசிரியர் சம்பத் நன்றி கூறினார். அறிவியல் ஆசிரியர் தனேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் சாந்தி, பிரியா, துவக்கபள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us