ADDED : அக் 08, 2024 02:43 AM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை,: பரங்கிப்பேட்டை வட்டார த.மா.கா., தலைவராக, பூவாலை கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
த.மா.கா., கட்சியின் மாநில தலைவர் வாசன் ஒப்புதலுடன், பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளையபெருமாளை, பரங்கிப்பேட்டை வட்டார தலைவராக, கடலுார் தெற்கு மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் நியமனம் செய்துள்ளார். கட்சி நிர்வாகிகள் இளையபெருமாளுக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.
