/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.மா.கா., சிதம்பரம் நகர தலைவராக நாகராஜ் நியமனம்
/
த.மா.கா., சிதம்பரம் நகர தலைவராக நாகராஜ் நியமனம்
ADDED : அக் 13, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : த.மா.கா., சிதம்பரம் நகர தலைவராக நாகராஜ் நியமிக் கப்பட் டுள்ளார்.
மாநில பொது செயலாளர் வேல்முருகன், மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் பரிந்துரயின் பேரில் கட்சி தலைவர் வாசன் நியமித்துள்ளார்.