
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயில் நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராக, பா.ஜ., மேற்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ராகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை, திருச்சி ரயில்வே கோட்ட முதன்மை வணிகவியல் மேலாளர் செந்தில்குமார் நியமனம் செய்துள்ளார். ராகேஷ்க்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.