தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நியமனம் 

நியமனம் 

நியமனம் 


ADDED : பிப் 26, 2024 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் பவானி கல்விக்குழும தலைவர் பவானி நாராயணன் கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக கடலுார் பவானி கல்விக்குழுமத்தின் தலைவர் பவானி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, தமிழக அரசு நியமித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us