ADDED : ஜூலை 02, 2025 07:26 AM

அ நிறம் | அளவு
கடலுார், : பா.ம.க., மாநில துணைத்தலைவராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரை பா.ம.க.,வின் மாநில துணைத் தலைவராக நிறுவன தலைவர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். புதியதாக நியமிக்கப்பட்ட இவருக்கு கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
