தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நியமனம் 

நியமனம் 

நியமனம் 


ADDED : ஜூலை 06, 2025 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில் : கடலுார் தெற்கு மாவட்ட த.மா.கா., தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன். இவர், த.மா.கா., கடலுார் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அக்கட்சியின் தலைவர் வாசன் நியமித்துள்ளார். தெற்கு மாவட்ட தலைவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us