
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: பா.ம.க., உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த தேவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவரை, பா.ம.க., உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். இவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.