
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட தொழிநுட்ப பிரிவு செயலாளராக காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரியைச் சேர்ந்த பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பரிந்துரைப்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.