
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு :  பா.ம.க., கடலுார் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நிமயனம் செய்யப்பட்டுள்ளார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரை பா.ம.க., கடலுார் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனம் செய்து அக்கட்சித் தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

