தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நியமனம்  

நியமனம்  

நியமனம்  


ADDED : செப் 12, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2025 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: தமிழக பா.ஜ., மாநில நிதி குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரத்தைச் சேரந்தவர் ராஜரத்தினம். இவர், தமிழக பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் திரைப்பட தனிக்கை குழு உறுப்பினராக உள்ளார். இவர், பா.ஜ., மாநில நிதிக்குழு உறுப்பினராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us