
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பா.ஜ., ஊடகப்பிரிவு மாநில செயலாளராக பெருமாள் நியமிக்கப்பட் டுள்ளார்.
சிதம்பரம், கஸ்பா நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரை, பா.ஜ., ஊடகப்பிரிவு மாநில செயலாளராக, கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் பரிந்துரையின்பேரில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின்பேரில், மாநில அமைப்பாளர் ரங்கநாயகுலு நியமனம் செய்துள்ளார். பெருமாளுக்கு, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.