
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: காங்., கட்சியின், கடலுார் தெற்கு மாவட்ட தலைவராக சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள் ளார்.
கடலுார் தெற்கு மாவட்ட காங்., தலைவராக சித்தார்த்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே காங்., மாநில செயலாளராக பொறுப்பு வகித்தார்.
முன்னாள் தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, தற்போதை தலைவர் செல்வபெருந்தை ஆகியோர் ஒப்புதலோடு, அகில இந்திய காங்., கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நியமனம் செய்து உத்தரவிட்டனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள சித்தார்த்தனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

