ADDED : பிப் 17, 2026 05:22 AM

அ நிறம் | அளவு
கடலுார்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தமிழ்நாடு அளவிலான போராட்டக்குழு உறுப்பினராக வழக்கறிஞர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்., கமிட்டி அறிவுறுத்தல்படி, தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்புதலுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தமிழ்நாடு அளவிலான போராட்டக்குழு உறுப்பினராக வழக்கறிஞர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
