ADDED : மார் 21, 2026 09:44 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சுந்தரவேல். இவரை, காங்., மாநில தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக துறைபொதுச்செயலாளராக, மாநில சமூக ஊடக பிரிவு தலைவர் நபில் அகமத் நியமனம் செய்துள்ளார்.
சுந்தரவேலுக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
