தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நியமனம்

நியமனம்

நியமனம்


UPDATED : அக் 12, 2026 09:11 PM

ADDED : அக் 12, 2026 08:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:11 PM ADDED : அக் 12, 2026 08:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞரான செந்தில்குமார், தற்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு, கூட்டமைப்பு நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us