தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரிஸ்டோ பள்ளி பட்டமளிப்பு விழா

அரிஸ்டோ பள்ளி பட்டமளிப்பு விழா

அரிஸ்டோ பள்ளி பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 05, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மற்றும் ஸ்டார் ஷைன் மழலையர் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே வரவேற்றார். கடலுார் அதிதி மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் அபிநயா ஜெயராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழலையருக்கு பட்டம் வழங்கினார்.

பள்ளி மாணவ, மாணவியர்களின் ஆடல்,பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி, பள்ளியின் தலைவர் சிவக்குமார், லட்சுமி, நிர்வாக அலுவலர் சிவராஜ், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us