தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது

குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது

குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது


ADDED : ஜன 06, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2024 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பெரியப்பாவை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 65; இவரது தம்பி வேல்முருகன் மகன் ஆகாஷ், 28; குடிப்பழக்கம் உடைய இவர், தனது பெரியப்பாவிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ஆகாஷ், தட்சணாமூர்த்தியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us