தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருநங்கைகளுக்கு கலை நிகழ்ச்சி

 திருநங்கைகளுக்கு கலை நிகழ்ச்சி

 திருநங்கைகளுக்கு கலை நிகழ்ச்சி


ADDED : மார் 18, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சி நடந்தது.

திட்ட இயக்குநர் ஷீத்தல் நாயக் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனித்தா பேசினார்.

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் கதிரவன், அ.ம.முக., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, போக்குவரத்து காவல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திருமாவளவன், மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, ஜெயக்குமார், மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ராஜேஸ்வரி வாழ்த்தி பேசினர்.

விழாவில், வனிதா, பாஸ்கர், ரோஜா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், கோலப்போட்டி, நடனம், பாடல் மற்றும் அழகி போட்டிகளில் வென்ற திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ரக்ஷிதா நாகப்பன் செய்திருந்தார்.

மேலாளர் பிரதிக்ஷா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us