தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆருத்ரா சிறப்பு பூஜை

ஆருத்ரா சிறப்பு பூஜை

ஆருத்ரா சிறப்பு பூஜை


ADDED : ஜன 14, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்; ஆருத்ரா தரிசனத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் மூலவர் பிரளயகாலலேஸ்வரர், அழகிய காதலி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந் தது. தொடர்ந்து, காலை 8:00 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9:00 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில்களில் உள்ள நடராஜர் சுவாமிகளுக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us