ADDED : மார் 19, 2024 06:12 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சுவாமி சன்னதியில் உள்ள கால பைரவருக்கு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, செவ்வரளி, எலுமிச்சை மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய், தேங்காய் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.
