தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அஷ்டமி வழிபாடு

அஷ்டமி வழிபாடு

அஷ்டமி வழிபாடு


ADDED : மார் 24, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2025 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னதியில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு, நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.

எலுமிச்சை, அரளி மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பூசணி, தேங்காய், எலுமிச்சை விளக்குகள் ஏற்றி, தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us